மலேசியத் தமிழர்
விடுதலைப் போராட்டம்
மலேசியத் தொழிற்சங்கப்
போராட்டத்தின் வரலாறு, அரசியல், சமூகவியல்
ஒரு கண்ணோட்டம்!
1940களில்
பிரிட்டன் ஒரு பெரும் வல்லரசாகத் திகழ்ந்தது. மலாயாவில்
கெடுபிடியான அன்றைய சூழ்நிலையில் பிரட்டிஷ் வல்லரசு வைத்தது தான்
சட்டம்! அது யாருடைய முறையீட்டுக்கும் செவிசாய்த்ததில்லை. அதற்குச்
சவால் விடுவோரை தூக்கிலிட வேண்டும் அல்லது முற்றாக அழித்துவிட
வேண்டும் என்பதுதான் அதன் கோட்பாடு! அந்தக் கோட் பாட்டின்
வெறித்தனத்தால் பல உயிர்கள் மடிந்து அழிந்தன. அழிந்த அப்பாவி மக்கள்
பலர்; போராட்டவாதிகள் பலர்; அவர்களுள் அகில மலாயா தொழிற்சங்க
சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எ.கணபதியும் ஒருவர். தற்பொழுது போராட்ட
உணர்வும் ஞாயத்தைத் தட்டிக்கேட்கும் துணிவும் இல்லாத இன்றைய
இளைஞர்களுக்கும் குமுகாயத்திற்கும் திரு.எஸ்.எ கணபதியின்
வீரப்போராட்டம் ஒரு முன்னோடியாக அமையும் என எதிர்பார்க்கின்றோம்.
- ஜீவி காத்தையா

பாகம்
1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
நன்றி :
செம்பருத்தி
மலேசியத்தமிழர்
விடுதலைப் போராட்ட
முன்னோடி மலேயா கணபதி