பெயர் : முனிசாமி
வயது : 26
தகப்பனார் பெயர் : காளிமுத்து
தாயார் பெயர் : செல்லம்மாள்
முகவரி
:
கிள்ளான், புக்கிட் ரசா, 5 மையில்.
வேலை
செய்யும் இடம்:
கிள்ளான் சங்குஜன்,
7-ம் நெம்பர் காங்கி,
ரயில் வே கம்பி.
இந்தியா முகவரி :
கப்பாகுளம்
தஞ்சாவூர் ஜில்லா
குன்னலூர் போஸ்ட்டு.