Malaysian Tamil's

ஆவணம் "ஓர் ஆலின் வேர் தேடி"

தொகுப்பு : கிள்ளான் சீ. அருண்

 

மலேசியத் தமிழர்களின் ஆவணங்களைத் தொகுத்தளிக்கும் மொழியின் முயற்சிக்கு பெரும் பலம் சேர்ப்பவர் ஆய்வாளர் சீ. அருண். மலேசியத் தமிழியல் ஆய்வாளர்களில் சீ. அருண் குறிப்பிடத்தக்கவர். இடைநிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியரான இவர் தொடர்ந்து பல ஆண்டு காலமாக தமிழியல் கட்டுரைகளை எழுதி வருகிறார். கவிதை எழுதுவதில் தேர்ந்தவர். தமிழ்த் தேசிய உணர்வினை தமது எழுத்துகளின் மூலமாக பரப்பி வருகிறார். - மொழி

 

 

 

முன்னோட்டத் தகவல் குடியுரிமைச் சான்றிதழ்...
   

கைநாட்டுச் சான்றிதழ் –  1948 

   
அஞ்சல் அலுவலகப் பற்றுச்சீட்டு – 16. ஜூன், 1953
   

நோவ்ஸ்கோடியா தோட்டப் பிறப்புச் சான்றிதழ்

   

மலாயா மக்களின் தீவிரவாத எதிர்ப்பு மாதம்

   

13 அக்டோபர் 1948 - மூன்றரை அணா கடிதம்

   

முதியோர் கல்விச் சான்றிதழ்

   

டிசம்பர் 1946-இல் சிலாங்கூர் தோட்டங்களில் தொழிலாளர்களின் நிலை

   

மலேசியக் குடியுரிமை விண்ணப்பம்

   

கங்காணி உரிமம் – “லைசன்ஸ்"

   
தொழிலாளர் சேமநிதி வாரியத்தில் தமிழ்
   
கூலி சான்றிதழ்
   

 

© 2037-2038  மொழி. நெட் -  கணபதிகணேசன் அன்புச்சோலை - தொடர்புக்கு : mozhinet@gmail.com

 இவ்வகப்பக்கத்தின் தகவல் பயனீட்டின் வழி ஏற்படும் எவ்வித இழப்பிற்கும் பாதிப்பிற்கும் மொழி நெட் பொறுப்பேற்காது